வெள்ளவத்தையில் நல்ல உணவுக்காக அலையும் என்போன்றவர்களுகான இணைய தளம் .

எச்சரிக்கை

வெள்ளைவத்தை மேரி பிரவுன் யாழ் restaurant இல் அசைவ சாப்பாடு சாப்பிடுபவர்கள் கவனமாக இருக்கவும் . சிலவேளைகளில் பழைய உணவை பரிமாறுகிறார்கள் . பொதுவாக இறைச்சி கறி , கொத்து ரொட்டி இவை பழையவற்றை சூடு காட்டியே வழங்கபடுகிறது . இது குறிப்பாக marine டிரைவ் இலுள்ள மேரி பிரவுன் யாழ் restaurant இலையேயே நடைபெறுகிறது . மேரி பிரவுன் சென்னை restaurant இல் இப்படி பட்ட அனுபவம் இதுவரை கிடைக்கவில்லை

குறிப்பு :
இங்கு உணவு உண்ணும் போது கவனமாக இருபது நன்று அல்லது , தவிர்துகொள்வது சால சிறந்தது


3 comments:

ரவி said...

உங்கள் பொது நல ஆர்வம் பாராட்டுதலுக்குரியது.

May 31, 2010 at 4:34 AM
அன்புடன் மலிக்கா said...

நல்லெண்ணம் தாங்களுக்கு..சபாஷ்..

June 2, 2010 at 11:50 PM
Muruganandan M.K. said...

கடைச் சாப்பாடு அரிதென்பதால் எனக்குப் பிரச்சனையில்லை. ஆனால் பலருக்கும் உங்கள் தகவல் எதவும்.

October 4, 2010 at 3:35 AM

Post a Comment